FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 11, 2016, 10:30:18 AM

Title: அலைபேசி ..??
Post by: JerrY on July 11, 2016, 10:30:18 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.clipartbest.com%2Fcliparts%2FRTA%2FArE%2FRTAArE5bc.png&hash=edb6a00cf8be1aff84c1df73c2804c1a8562e240)

தொல்லைகள் தேசத்தின்
   தொடர்பு நாயகன்

அழையா விருந்தாளியாய்
   அலறிக்கொண்டு இருப்பவன்

காதலர்களின் தேசத்தில்
   கதைகளின் நாயகன்

பெற்றோர்களுக்கு இவன்
கவனிக்க படவேண்டியவன்.

இவன் ..

இரா.ஜெகதீஷ் ..??
Title: Re: அலைபேசி ..??
Post by: ரித்திகா on July 11, 2016, 11:19:14 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F25.media.tumblr.com%2Ftumblr_liz3arnDO11qeop0ko1_400.gif&hash=6cc65696728bd053aaba1bd6b1d9032a445c5abc)Haloooo..halolololo...Dubai ya... ;D ;D ;D ;D

சிறப்பாக தொலைபேசியை
 வர்ணித்துள்ளீர்கள் .....
இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி ...

வாழ்த்துக்கள் ....
 
~ !!! ரி தி கா !!! ~
Title: Re: அலைபேசி ..??
Post by: JerrY on July 12, 2016, 08:28:09 AM
மிக்க நன்றி தோழி ....