FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 10, 2016, 01:59:43 PM

Title: ~ உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்! ~
Post by: MysteRy on July 10, 2016, 01:59:43 PM
உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2F-%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581-%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595-%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D-e1458313237948.jpg&hash=b4e94196268ab59e410239ac7afbbfc7144454ba)

அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வறுத்துப் பொடித்த கொள்ளு,

வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).

சீரகத்தூள் – 1 சிட்டிகை,

மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.

* தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்