FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 08, 2016, 12:43:48 PM

Title: சிட்டுக்குருவி!!
Post by: JerrY on July 08, 2016, 12:43:48 PM
(https://www.allaboutbirds.org/guide/PHOTO/LARGE/house_sparrow_1.jpg)

மரங்கள் உறவை வெட்டி சென்றதால்

வீட்டின் தாழ்வாரத்தில்
 தற்கொலைக்காக காத்துக் கிடக்கிறது
சிட்டுக்குருவி!!



இவன்

இரா .ஜெகதீஷ்