FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 10:24:19 PM
-
கொண்டைக் கடலை காய்கறி குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fgew.jpg&hash=ed2a90e865e4510237cf7906c03f77ff8237be6e)
தேவையானப்பொருட்கள்:
பீன்ஸ் – 8 முதல் 10 வரை
காரட் – 1
காலிஃபிளவ்ர் – பாதி
கொண்டைக் கடலை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 முதல் 4 டீஸ்பூன்வரை
கடுகு, – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்அல்லதுதேவைக்கேற்றவாறு
செய்முறை:
கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணிநேரம்அல்லதுஇரவுமுழுவதும்தண்ணீரில்ஊறவைக்கவும்.
காய்கறிகளைக்கழுவிவிட்டு, 1″ அளவிற்குதுண்டுகளாகவெட்டிக்கொள்ளவும். காலிஃபிளவரையும்சிறுதுண்டுகளாகநறுக்கிக்கொள்ளவும். வெங்காயம்இதக்காளிஇரண்டையும்பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்துள்ளக்கடலையைகுக்கரில்போட்டு, தேவையானநீரைஊற்றி 3 முதல் 4 விசில்வரும்வரைவேகவைத்தெடுக்கவும்.
தேங்காய்த்துருவலைமிக்ஸியில்போட்டுஒருசுற்றுசுற்றி, பாலைபிழிந்தெடுத்துக்கொள்ளவும்.
ஒருவாணலியில்எண்ணைவிட்டுகாய்ந்ததும்கடுகுபோடவும். கடுகுவெடிக்கஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப்போட்டுவதக்கவும். பின்னர்நறுக்கியவெங்காயத்தைப்போட்டுநன்றாகவதக்கவும். வெங்காயம்வதங்கியவுடன், தக்காளியைசேர்க்கவும். அத்துடன்மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்புசேர்த்துவதக்கவும். தக்காளிநன்றாகவதங்கியதும், காய்கறிகளைச்சேர்த்துக்கிளறிவிடவும். அத்துடன்ஒருகப்தண்ணீரைச்சேர்த்து, மூடிவைத்து, மிதமானதீயில்வேகவிடவும். காய்கறிகள்வெந்ததும், வேகவைத்துள்ளக்கடலையைச்சேர்த்துக்கிளறிகொதிக்கவிடவும். நன்றாகக்கொதிவந்ததும், தேங்காய்ப்பாலைச்சேர்த்து, மீண்டும்ஒருகொதிவரும்வரைஅடுப்பில்வைத்திருந்துஇறக்கிவைக்கவும்.
புலாவ்மற்றும்சப்பாத்தி, பூரிஆகியவற்றுடன்பரிமாறலாம்.