FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: குழலி on July 18, 2011, 03:39:10 PM
Title:
குழலியின் கவிதைகள்
Post by:
குழலி
on
July 18, 2011, 03:39:10 PM
ஆயிரம் பேர்கள் வந்தார்கள்
போனார்கள் - என் வாழ்வில்
ஆனால் வெற்றிடமாய்
தான் உள்ளது உனக்கான
என் இதயம்
Title:
Re: குழலியின் கவிதைகள்
Post by:
Global Angel
on
July 18, 2011, 09:58:14 PM
enakagavaaa ;) ;)