FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 02:51:25 PM

Title: ~ பிரெட் ஸ்விஸ் ரோல் ~
Post by: MysteRy on July 07, 2016, 02:51:25 PM
பிரெட் ஸ்விஸ் ரோல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FcaSJXIl.jpg&hash=1134413f4daa8c921e9db33640138bd2ded417dd)

தேவையானவை:

ஸ்வீட் பிரெட் – 10 ஸ்லைஸ்
ஸ்ட்ராபெர்ரி ஜாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
மாங்கோ ஜாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
சாக்லேட் ஸ்பிரெட் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிட்டு, சப்பாத்தி கட்டையால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும். ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவி, துண்டுகளாக்கி படத்தில் காட்டியிருப்பது போல சுருட்டி வைத்து பரிமாறினால் அத்தனையும் நொடியில் காலியாகும்.

குறிப்பு:

சாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடுவார்கள். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.