FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 02:29:07 PM
-
பாயாசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F8g5A664.jpg&hash=b9089ff22babd4d67dcda089d357316b6af883d8)
தேவையான பொருட்கள்
சேமியா – 1 /2 கப்
ரவை அல்லது ஜவ்வரிசி – 1 /4 கப்
சர்க்கரை – 3/4 கப்
நெய் – 1 /4 கப்
பால் – 1 /2 கப்
முந்திரிபருப்பு – 6
உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்) – 6
செய்முறை
ரவையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவையை 1 1 /4 கப் தண்ணீரில் வேக விடவும்.
சேமியாவையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். சேமியாவையும் ரவையுடன் சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
மிதமான தீயில் பாலை சுண்ட விட வேண்டும்.
நெய்யில் முந்திரிபருப்பு, திராட்சை வறுத்து பாயாசத்தில் சேக்க