FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 02:14:29 PM
-
வெங்காயத்தாள் பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fda1evPu.jpg&hash=5f69cbe88314f2637f4bb326ab46b91d72aa8d6f)
வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது) – அரை கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – சிறிது
சாலட் கீரை – 1 கொத்து
தக்காளி சாஸ் – அரை கப்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயத்தாள், சாலட் கீரை,பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.
• இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.
• தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.
• சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார்