FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 04, 2016, 03:08:48 PM
-
பூண்டு சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FaEnZmdh.jpg&hash=90843bca64c0478aee92a93db53fcdb41cd38394)
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு, புளி – சிறிதளவு
தாளிக்க :
கறிவேப்பிலை, கடுகு, பெருங்காய தூள்.
செய்முறை :
* கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், வெங்காயத்தை வதக்கி ஆற வைக்கவும்.
* மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு, புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிப் பரிமாறவும்.
* சுவையான சத்தான பூண்டு சட்னி ரெடி.