FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2016, 11:24:05 PM
-
மா இஞ்சி ஊறுகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fazz-e1467354836304.jpg&hash=d1da20028e10fc24b1958de5078721c726f2b563)
தேவையான பொருட்கள்
மா இஞ்சி – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ½ கப்
பச்சை மிளகாய் – 10 (நறுக்கியது)
செய்முறை
மா இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்
பின்பு அதன் தோலை நீக்கவும்
அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
நறுக்கிய இஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையை நறுக்கிக் கொள்ளவும்
ஊறுகாய் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
மா இஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
பச்சை மிளகாய் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்
எலுமிச்சை சாறு சேர்க்கவும்
நன்கு கிளறவும்
அதனை ஒரு டப்பாவில் வைக்கவும்
பின்பு அதனை மூடி ஊற வைக்கவும்
மா இஞ்சி ஊறுகாய் ரெடி!!!!!!!!!!!.இதனை தாளித்தும் பயன் படுத்தலாம்.