FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2016, 10:55:34 PM

Title: ~ மேங்கோ சால்சா ~
Post by: MysteRy on July 01, 2016, 10:55:34 PM
மேங்கோ சால்சா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fsee.jpg&hash=44a255a4289d7455ae543bcd92a42efefdbfc816)

தேவையான பொருட்கள்

*மாம்பழம் – ஒன்று
*வெங்காயம் – ஒன்று
*தக்காளி – இரண்டு
*குடைமிளகாய் – ஒன்று
*ஜாலபீனோ பெப்பர் (அ)
*காய்ந்த மிளகாய்
*இஞ்சி
*சீரகப்பொடி – ஒரு சிட்டிகை
*சர்க்கரை – ஒருதேக்கரண்டி
*உப்புத்தூள் – அரைதேக்கரண்டி
*வினீகர் – இரண்டு தேக்கரண்டி
*கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

*மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.தக்காளி, வெங்காயம் குடமிளகாய் பச்சைமிளகாய் இஞ்சி ஆகியவற்றை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.
*ஒரு கோப்பையில் நறுக்கியதைப் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த சுவையான சால்சாவை கிரில் செய்த காய்கறிகள், சிக்கன், மீன்,ஆகியவற்றுக்கு பக்க உணவாக பரிமாறவும்.
கட்டி தயிர் அல்லது சாஸ் உடன் பரிமாறவும்.