FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 18, 2011, 12:46:41 PM

Title: காதல் பட்டாம்பூச்சி
Post by: Anu on July 18, 2011, 12:46:41 PM
சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!

*

மண்வாசனையை
எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!

*

சில நிமிட
மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!
*
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போற்றி விட்டு
 செல்கின்றன
உன்
நினைவுககள்!!!

*

எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!
Title: Re: காதல் பட்டாம்பூச்சி
Post by: குழலி on July 18, 2011, 04:00:17 PM
:-* ore mutha sathama iruke :$
Title: Re: காதல் பட்டாம்பூச்சி
Post by: Global Angel on July 18, 2011, 09:33:21 PM
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போற்றி விட்டு
 செல்கின்றன
உன்
நினைவுககள்!!!


nice one anu ;) ;)