FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 29, 2016, 09:46:07 PM
-
ஆஃப்பாயில்(ட்)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2FHalf-Boiled-egg-in-tamilHalf-Boiled-egg-cooking-tips-in-tamiltamil-recipe-Half-Boiled-eggHalf-Boiled-egg-seivathu-eppadi-e1445868963160.jpg&hash=56ea66c7ed97699d6855551fb2482216c09fae5e)
முட்டையை தோசைக்கல்லில் மஞ்சள் கரு உடையாமல் ஊற்றி உப்பும், மிளகுத்தூளும் சேர்த்தபின் அடிப்பாகம் வெந்தபின் திருப்பிப் போடாமல் மஞ்சள் கரு உடையாமல் அப்படியே அரைவேக்காட்டில் பரிமாறலாம்