FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2016, 09:55:47 PM

Title: ~ எக் தோசை ~
Post by: MysteRy on June 27, 2016, 09:55:47 PM
எக் தோசை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fef.jpg&hash=e929f8eddce2cdf4971f7146ddc2337049f71267)

தேவையானபொருள்கள்

தோசை மாவு – 1 கரண்டி
முட்டை – 1
எண்ணெய்(அ)நெய்

செய்முறை

தோசை கல்லில் மாவை ஊற்றவும். பின்னர் தோசையின் நடுவே முட்டையை உடைத்து ஊற்றவும். தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். எக் தோசை உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..