FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 26, 2016, 10:10:35 PM

Title: ~ பிரெட் ரோல் ~
Post by: MysteRy on June 26, 2016, 10:10:35 PM
பிரெட் ரோல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F-%25E0%25AE%25B0%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1465027253355.jpg&hash=42899ff38d43031863597dfa3e5258aad9ebc63f)

வெள்ளை அல்லது பிரவுன் பிரெட் – 1 பாக்கெட்,
மைதா – 50 கிராம்,
எண்ணெய் – பொரிப்பதற்கு

ஃபில்லிங் செய்ய…

பனீர் – 100 கிராம்,
வேக வைத்த உருளைக்கிழங்கு – 100 கிராம்,
சீஸ்- 100 கிராம்,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 1.

மசாலா செய்ய…

சாட் மசாலா – 1 டீஸ்பூன்,
பிளாக் சால்ட் – கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கேற்ப.
பிரெட் ரோல்
ஃபில்லிங் செய்யக்

கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை சப்பாத்திக் கட்டையில் வைத்து மெலிதாக உருட்டவும். உள்ளே ஃபில்லிங்கை வைத்து, மூடி, மைதா கரைசலால் ஒட்டவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
மேலும் அறிய படத்தை கிளிக் செய்யவும்