FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 27, 2012, 03:38:56 PM
-
இதயத்தில் உன்னை எழுதி வைத்தேன்
இருவிழியில் உன்னை பதிய வைத்தேன்
உதடுகளில் உன்னை உறைய வைத்தேன்
உருவத்தை என்னுள் பதுக்கி வைத்தேன்
இப்படி வைத்திருந்த என்னால்
இதழ்வழி காதலைச் சொல்ல
இறுதிவரை துணிவு இல்லை. . . . . .
-
Sonnal than kaathal puriyum ,
sikiram soliru ilana vera yaravathu soliruvanga
-
sola aalai theydi koduda soluren
-
FTC la RemO nu oruthan irupan, avan than unaku poruthama irupan
But avan avlo seekiram ok solamataan, solla vaikurathu un thiramai
-
sorry da na chat pakam porathu illa
-
Chat pogati ena avan mostly Forum la irupan
anga kuda nee try panalam
nala payan miss paniratha