FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 24, 2016, 08:37:21 PM
-
கமன் டோக்ளா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2FIMG_8792-e1466667292121.jpg&hash=7cee09c944f60719ac2d2d320ba30981a75313f5)
தேவையானவை
பச்சரிசி – 1
உளுந்து – ½ கப்
தயிர் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
பேக்கிங் சோட – ½ தே.க
உப்பு – தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்ணெய் – 1 தே.க
சீரகம் – ½ தே.க
கொத்தமல்லி இலை – கொஞ்சம்
செய்முறை
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி
1 மணிநேரம் ஊறவிட்டு நல்ல தண்ணிரி இல்லாமல்
வடிகட்டி ரவை பதத்தில் பொடிக்கவும்.
மாவை தயிர்+தண்னிர்+உப்பு சேர்த்து நன்றாக கலந்து
3 மணிநேரம் புளிக்க விடவும்.
சோடா,அரிந்த பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து
குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் விட்டு
பத்து நிமிடம் ஆவியில் வைக்கவும்.
வெளியில் எடுத்து மேல் தாளித்து கொத்தமல்லி இலை தூவி
துண்டுகளாக வெட்டி சட்னியோட பரிமாறவும்.
இதில் விரும்பினால் காய்கறிகள்,தேங்காய் துருவல் பொடியாக அரிந்து போட்டு செய்யலாம்.
குறிப்பு:
அவசரத்திற்க்கு இட்லி ரவையிலும் செய்யலாம்.
பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசியிலும் செய்யலாம்.
கடலை மாவு, ஒட்ஸ்,கேழ்வரகு மாவு, வெள்ளை ரவை போன்றவற்றிலும்
செய்யலாம்,