FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: RemO on January 27, 2012, 11:53:06 AM

Title: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:53:06 AM
CONTAINER - சரக்குப் பெட்டகம்

CARGO - சரக்கு

CARGO SHIP - சரக்குக் கப்பல்

CHECK-IN - பயண ஆயத்தம்

CUSTOMS - சுங்கம், ஆயம்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:53:36 AM
DOCK - கப்பல் கூடம்

DRY DOCK - உலர்துறை
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:54:08 AM
EMERGENCY POSITION INDICATING RADIO BEACON (EPIRB) - அவசர(க்) (கடல்) இடங்காட்டொளி
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:54:51 AM
GLOBAL MARINE DISTRESS SAFETY SYSTEM (G.M.D.S.S.) - (உலகக்) கடலின்னல் காப்பமைப்பு - இந்த பன்னாட்டு முறைமையின் உறுப்புகள் அவசர இடங்காட்டொளி (EPIRB), கடற்தந்தி (NAVTEX), கடற்சாரச் செயற்கைக்கோள் (INMARSAT), வானொலிப்பேசி தொலைத்தொடபுப் பிணையம் (radiotelephone telecommunication network) ஆகும்

GLOBAL ORBITTING NAVIGATION SATELLITE SYSTEM (G.L.O.N.A.S.S) - கடலோடல் செயற்கைக்கோள் அமைப்பு
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:55:23 AM
HARBOUR - துறை

HULL - கடலுடல்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:55:54 AM
JETTY - இறங்குதுறை
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:56:54 AM
NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்

NAUTICAL MILE - கடல்மைல்

NAVIGATION - கடலோடல்

NAVIGATION SYSTEM - கடலோடமைப்பு

NAVIGATIONAL AID (NAV-AID) - கடலோடல் கருவி

NAVIGATIONAL CHART - கடலோடல் வரைப்படம்

NAVTEX - கடற்தந்தி - பன்னாட்டு கடற்சார (marine), கடலோடல் (navigation), வானிலையியல் (meteriological) தகவல்கள், எச்சரிக்கைகள் ஆகியவைகளைச் செலுத்தும் நடுவலைச் (Medium Wave) சேவை; அதன் பெறுவி
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:57:28 AM
PIER - பாந்து

PORT - துறைமுகம்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:57:52 AM
QUAY - தொற்றொதுக்கம்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:58:29 AM
RADAR - கதிரலைக் கும்பா

RADIO-BEACON - சுழலலை

RADIOTELEPHONE - வானொலிப்பேசி
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:59:08 AM
SEA-TERRAIN - கடற்கூறு

SHIP - கப்பல்

SYNTHETIC APERTURE RADAR (S.A.R.) - தொகுத்திறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 11:59:43 AM
ULTRASOUND - ஊடொலி
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 12:00:14 PM
WHARF - உமம்
Title: Re: English - Tamil Dictionary : கப்பலியல் -SHIPPING GLOSSARY
Post by: RemO on January 27, 2012, 12:00:48 PM
X-RAY - ஊடுக்கதிர்