FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 24, 2016, 07:37:28 PM

Title: ~ வெஜிடேரியன் ஆம்லெட் ~
Post by: MysteRy on June 24, 2016, 07:37:28 PM
வெஜிடேரியன் ஆம்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fvg-1.jpg&hash=f196b9fa1669f172bf037f69ff44111e842635b0)

தக்காளி விழுது – 1 கப்,
கடலை மாவு – அரை கப்,
துருவிய கோஸ் மற்றும் காலிஃபிளவர் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி-பூண்டு -1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி,எண்ணெய் விட்டு, தோசைகளாக வார்த்துப் பரிமாறவும்.