FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 24, 2016, 07:19:45 PM

Title: ~ கறிவேப்பிலையின் மகத்துவங்கள் ~
Post by: MysteRy on June 24, 2016, 07:19:45 PM
கறிவேப்பிலையின் மகத்துவங்கள்

(https://scontent.fszb2-1.fna.fbcdn.net/v/t1.0-9/13450180_1586437374987065_4496151925701329483_n.jpg?oh=ea7b3999911fd424f4e34ff6231e0133&oe=5801AB95)

எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை உணவிற்கு மணத்தை கொடுப்பதுடன், ஆரோக்கியத்தையும் தருகிறது.

கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன