FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 24, 2016, 11:39:33 AM

Title: ~ ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி ~
Post by: MysteRy on June 24, 2016, 11:39:33 AM
ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2F03-fruitssmoothie.jpg&hash=b23c6f7f9dbe829c562a42b9ad6cd95b27b412f1)

தேவையான பொருட்கள்:

 பப்பாளி – 1/2 பழம் (நறுக்கியது) அல்போன்சா மாம்பழம் – 2 (பெரியது மற்றும் நறுக்கியது) வாழைப்பழம் – 2 (நறுக்கியது) சர்க்கரை – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
 
செய்முறை:

 முதலில் பிளெண்டரில் அனைத்துப் பழங்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி ரெடி!!!