FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 23, 2016, 11:19:13 AM
-
ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fots.jpg&hash=f52cb54fd6bc8e51fc4be6379d608bf4f18789dd)
தேவையானபொருட்கள்:
காரட் – 1 கப்
குடை மிளகாய் – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
பீன்ஸ் – 1 கப்
காலிஃப்ளவர் – 1 கப்
வெங்காயம் – 1 கப் (நீளமாக நறுக்கியது)
ஓட்ஸ் – 1 டீகப்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் (பொடியாகநறுக்கியது)
கடுகு – கொஞ்சம்
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
வழக்கமாகஉப்புமாவுக்குதண்ணீர்விட்டுசெய்வதுபோல்ஓட்ஸ்உப்புமாவுக்குதண்ணீர்விட்டுவேகவைக்கவேண்டியதில்லை. ஒருபெரியடீவடிகட்டிஅல்லதுசல்லடையில்ஓட்ஸைப்போட்டுஅதைத்தண்ணீர்பைப்பின்அடியில்வைத்து, தண்ணீர்விட்டுலேசாகஅலசிவிட்டுப்போட்டாலேஓட்ஸ்சாஃப்ட்டாகிவிடும்! பாதிஎண்ணெயில்கடுகுதாளித்து, நனைந்தஓட்ஸைப்போட்டுஉப்புதூள்சேர்த்துபிரட்டவும். காய்கறிகளைதனியேகொஞ்சம்உப்புசேர்த்துவதக்கிபிறகுஓட்ஸ்உப்புமாவுடன்கலக்கிப்பரிமாறவும்.