FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: RemO on January 27, 2012, 03:05:46 AM

Title: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: RemO on January 27, 2012, 03:05:46 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-IiLGECnWd4Y%2FTwpk5NU-dpI%2FAAAAAAAABuk%2FAD9C2d7Uv78%2Fs400%2F3%2B13.jpg&hash=f2d7e9e246a52940e9acacbc52502e570ecb2249)

" Why this கொலைவெறி " பாட்டுக்கு
பெண்கள் பலர் பயங்கர எதிர்ப்பு..

Why..? Why..?

பின்ன...,

அவங்களை கேவலப்படுத்தினா.,
பாத்துட்டு சும்மாவா இருப்பாங்க..

நிக்க வெச்சி நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேப்பாங்கல்ல..

அந்த கோவத்துல ஒரு நியாயம்
இருக்குங்க..

அதனால தனுஷூக்கு என் கண்டனத்தை
தெரிவிச்சிக்கிறேன். ( ஐஸ்வர்யா.,
ஸ்ருதி அவங்கெல்லாம் விதிவிலக்கு )

பாட்டு எழுத தூண்டிவிட்டது.,
பாடும் போது கைதட்டினது..,
இதை தவிர அவங்க என்ன தப்பு
செஞ்சாங்க..? பாவம்..!

ஆனா..., இதுக்கு வெறும் கண்டனம்
மட்டும் போதுமா...?

இல்ல....

வீதில எறங்கி போராடி.., பஸ், கடை
மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சி.,
கொடும்பாவி எதாச்சும் எரிக்கணுமான்னு..?
தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்..

ஆனா அதுக்கு முன்னாடி..

தினம் தினம் " பெண்களினின் பெருமையை "
உலகத்துக்கு பறைசாத்துதே.. இந்த
மெகா சீரியல்கள்..

அட அதாங்க...

" நாத்தனாரின் கணவனை கொலை
செய்ய கூலிப்படைய அனுப்பும் அண்ணி..! "

" தோழியின் கணவனை அடைய
துடிக்கும் தோழி..! "

" சொத்துக்காக மகளாக நடித்து.,
ஏமாற்றும் பெண்..! "

" பணத்திற்க்காக மருமகளை
கொடுமைப்படுத்தும் மாமியார்..! "

" நாத்தனாரின் குழந்தையை கடத்தி.,
மறைத்து வைக்கும் அண்ணி.! "

" ஒரு வயதானவருக்கு சின்னவீடாக
இருக்கும் பெண்..! ( அவர் குடும்பத்தை
பழிவாங்கவாம்.) "

" சொத்துக்காக அண்ணியின் கருவில்
இருக்கும் குழந்தையை அழிக்கும்
நாத்தனார்.! "

இப்படி பல " மங்கையர் திலகங்களை "
நம்ம வீட்டு வரவேற்பு அறைக்கே
கூட்டிட்டு வருதே மெகா சீரியல்கள்...

அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!

Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: aasaiajiith on January 27, 2012, 07:33:55 AM
வா ரெமோ வா வா !
வாதம் வீரியமிக்க விவரமான வாதம்
வீணர் சிலருக்கு மட்டும் விவகாரமான வாதம்
வாய்வலிக்க வாயாடி வந்த (சில) வாயாடிகளுக்கு
வாய்பூட்டு போடும் விதமான வாதம்
வில்ல தனம் ஆண்களுக்குமட்டுமா என வில்லதனதிலும்
விகாரமான குணத்திலும் கூட சமஉரிமை வேண்டி
வில்லங்கத்தை விலைக்கு வாங்கி
தனக்கு தானே வி (பி)ல்லி சூனியம்
வைத்துகொள்ளும்  ( சில) சாத்தான்களுக்கு
சவுக்கடி கொடுக்கும் செமர்தியான வாதம்
இன்னும் என்னென்னவோ சொல்லி
உன்னை வாழ்த்த எத்தனிக்கிறேன் -இருந்தும்
பெண்மை போற்றும் பெண்ணியவாதிகளின்
பின்பற்றிவந்தவன் என்பதால்
இத்துடன் என் எரிதழல் கோவம் தனிக்கிறேன் .

வாழ்க பெண்ணியம் ! வளர்க பெண்ணியம் !
Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: RemO on January 27, 2012, 09:34:44 AM
itha nan padichu rasichathu jokes la podalaamanu kuda nenatcha onu
ithai ivlo serious ah nan eluthalaingo
Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: Yousuf on January 27, 2012, 10:25:51 AM
பெண்கள் சிந்திக்க வேண்டிய பதிவு!

பெண்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்!

நன்றி ரெமோ உங்கள் பதிவிற்கு!
Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: RemO on January 27, 2012, 10:50:04 AM
pengal sindhikuratha vida, verum vilambarathukkaga intha mari pirabalamaaana oru visayaththai ethirthu suya vilambaram thedupavarkal sindhika vendum

ithai ethirthu poradurathuku pathila makka piratchanaiku poradina nalarukum
Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: Yousuf on January 27, 2012, 03:03:04 PM
உண்மைதான் சமுதாயத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க திராணி அற்றவர்கள் உப்பு சப்பு இல்லாத ஒரு விடயத்தை கையில் எடுத்து குரல் கொடுப்பது என்பது கண்டனத்திற்குரியது தான் ரெமோ!
Title: Re: தனுஷூக்கு கண்டனம்...!
Post by: aasaiajiith on January 27, 2012, 03:06:10 PM
adappaavamey! :o

   nagaichuvaiyai ,nagaichuvaiyaai sollavandhu pinnar pinvilaivai ninaitho ,edhaarthathai ninaitho,edhai ninaitho ,edhaarthamaai thaan koorinein ena munnetcharikkaiyaai arikkai vitta en udanpiravaa udanpirappirku paaraattu, pattamalippu, nandri veru , vittaal pattaabisheygam, paalabisheygamum kittum pola???
     Edhu eppadiyo ,paaratukkal, nandrigal thadam maari idam maari yadho
ena kodum ennam edhum indri ,kooriya karuththaiyum, karuththin karuvaiyum poruththey vimarisana karuththu thara mudindhadhu .
edhaarthaththai manadhil vaiththey koorapattaa varigal avai  thavira
yaaraiyum varuththavo, yaar manadhaiyum uruththavo , illai yaaraiyum thiruththavo ennam illai enbadhai thinnamaaga theriviththukolgirein.
idhu ellaarukkum poruththam ...