FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 19, 2016, 09:23:07 PM
-
மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!
நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fmk-7.jpg&hash=d7ed3309cb7a4a18beae6f978840de250e478716)
இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்
அருகம்புல் – ரத்த சுத்தி
இளநீர் – இளமை
வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி – அல்சர்
வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் – வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி – ஜீரண சக்தி
புதினா – விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் – முடி வளர்ச்சி, அழகு
துளசி – தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் – மூட்டு வலி, வாதம்
தூதுவளை – தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி – பார்வை திறன் மேம்படும்
கடுக்காய் – புண்களை ஆற்றும்
அகத்தி இலை – உடல் உஷ்ணம்
ஆடாதொடா – ஆஸ்துமா, குரல் வளம்