FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 15, 2016, 09:36:28 PM
-
புட்டு மாவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2FPuttu-maavu-seimuraiPuttu-maavu-cooking-tips-in-tamilPuttu-maavu-samayal-e1465973739208.jpg&hash=f6aab51b98e363fcb0fc09496ca9fdbcfd898ffe)
இட்லி அரிசி – 2 கப்
செய்முறை:
இட்லி அரிசியை கல், குப்பை நீக்கி சுத்தம் செய்யவும். அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவவும். 2 -லிருந்து 3 -முறை கழுவிய பின் தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியை விரித்துவைத்து அரிசியை அதன்மீது பரப்பி நிழலில் உலர்த்தவும். அரிசி முக்கால்பங்கு உலர்ந்து தெரியும் நிலையில்
பொருட்கள்:
மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் மிஷினில் (மாவு மில்/ flour mill) கொடுத்து தரதரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த புட்டுமாவை ஆறவைத்து டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். புட்டுமாவு / புட்டுப்பொடி தொட்டுப்பார்ப்பதற்கு மெல்லிய ரவை(Fine rava) போன்று இருக்க, உதிரி உதிரியான சுவையான புட்டு தயாரிக்கலாம்.