-
கண்களால் கைது செய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FDpIStF6.jpg&hash=b65e71563128311571cf8ef7af7b0e15210ebeae)
கண்ணால் பேசு என் காதலே..
கண்ணால் பேசு ..
உன் பார்வை உயிரைத் தீண்டினால்..
சிறகு விரித்து பறக்கிறோம் புது வானிலே..
மேகம் சிரித்து மயக்கும் புது வானிலை...
தங்க புல்வெளி மேடை..
வெள்ளி சலங்கையொலி ஓடை..
கண்ணால் பேசு என் காதலே..
கண்ணால் பேசு ..
வசமாகி போனது இமைப் போர்வை..
வசப்படவில்லை கவிக் கோர்வை...
காதலிலே மனம் கிறங்கியதே..
இருளிலே சலனம் உறங்கியதே...
-
கலக்கிட்டீங்க போங்க MysteRy தோழி...! :)
கவிதை அருமை !! வரிகள் அப்படியே துளைக்குது... கலக்குங்க MysteRy..! :) :)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fr6ab2Od.jpg&hash=cb5c8646727ceb6ae56f8f4368eb4a32bf4394bf)
-
அழகான தமிழ் வார்த்தைகள் அருமை வளரட்டும் உங்களின் கவிதைகள்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FqsEjx4R.jpg&hash=9179154ac2eab44959a7c71426203fb733223db7)