FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 08, 2016, 05:14:49 PM
-
இன்றேனும் என்னை
காவிக்கண்டு கற்பனையாய் (சாக்லேட் பேண்டசி )
லாவிக்கொ(ல்)ள்வாயா ??
இன்றேனும் என்னை
கருப்புக்காடென (பிளேக் பாரஸ்ட் )
விருப்பமாய் விழுங்கிடுவாயா ??
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மொழிகளுக்குள் மகாயுத்தம்
உன் சுவாச பாசைக்கு
ஓசையாவது யாரென ..
மொழிகளுக்குள் மகாயுத்தம்
உன் சுவாசத்திற்கு
எழுத்துவடிவமாவது யாரென ..
மௌனம் கூட மொழி ஆகுகையில்
உன் சுவாசம் ஏன்
என் தேசியகீதம் ஆகக்கூடாது ??
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$