FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on January 26, 2012, 11:59:48 AM

Title: இலந்தை பழம்
Post by: RemO on January 26, 2012, 11:59:48 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.santhan.com%2Fimages%2Fmedicine%2Filanthai.jpg&hash=7d5ee395f0d15ba685920bcddc2b88f90ebf1913)

இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும்.

எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.

உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.

கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.