FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 28, 2016, 10:09:51 PM
-
பாஸந்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fpasa.jpg&hash=732601cecf9f1819d6477df1d6ab16a9a45d48c1)
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
வெல்லம் (பொடித்தது) – 50 கிராம்
கேசரிப்பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை:
* பாலை ஒரு கனமான பாத்திரத்தில் சூடு செய்யவும்.
* கொதி வந்த பிறகு, மிக லேசான சூட்டில் சிறிது நேரம் வைக்கவும்.
* பாலில் இருந்து, ஆடையானது (க்ரீம்) தனியாக பிரிந்து மேலே மிதக்கும்.
* வேறொரு பாத்திரத்தில் இந்த க்ரீமை எடுத்து வைக்கவும். பால் எல்லாம் இவ்வாறாக மாறும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.
* பொடித்த வெல்லம் மற்றும் கேசரிப்பவுடரை போட்டு கலக்கவும்.
* குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த பிறகு எடுத்துப் பரிமாறவும்.
* பாலை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.