FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 21, 2016, 07:28:59 PM

Title: ~ கொழுப்பின் அளவு குறைக்கும் அவகேடோ ~
Post by: MysteRy on May 21, 2016, 07:28:59 PM
கொழுப்பின் அளவு குறைக்கும் அவகேடோ

பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Favocado-maruthuva-kurippugal-in-tamilavocado-tamil-maruthuvamavocado-mooligai-maruthuvamavocado-siddha-maruthuvamavocado-ayurv-e1463816928699.jpg&hash=9169084d96fcf5bebbf7f3003aa276e8d2fdac45)

என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.