FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 14, 2016, 10:27:45 PM
-
கடாய் சிக்கன் (ஸ்பெஷல்)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Foi-e1463120782897.jpg&hash=94330ec95dd1f4578d44ec70bd6913659b48032e)
சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு
செய்முறை;
* சிக்கனை சுத்தமாகி மீடியமான சைசில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்பு
பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை ஏலம் கிராம்பு போட்டு வாசனை வந்ததும் கட்செய்த பல்லாரி தக்காளி மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கவும்.
* மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனைபோட்டு கிளரிவிட்டு
மூடி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.
* மிக்சியில் தேங்காய், பொ,. கடலை, முந்திரியை அரைத்து கொண்டு
சிக்கன் நன்றக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதை அதனுடன் சேர்த்துகிளரவும்.
* அடுப்பை சிம்மில் வைத்தே இத்தனையும் செய்யவும்
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.