FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 12, 2016, 09:48:44 PM
-
குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fzas.jpg&hash=b5005be0bc6fee4bd774826dda32fb76e8c16c8f)
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் – ஒன்று
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
சோடா – தேவையான அளவு.
செய்முறை :
* ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
* இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குளிர வைக்கவும்.
* பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.
* குளுகுளு ஆப்பிள் சோடா ரெடி.
– உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.