(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fl8Zk0FR.jpg&hash=3220ecd7168e9d1d2c3ce33e483eeb4ce2d9f01a)
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும். நட்சத்திரப்படி ஒவ்வொருவரும் அணிய வேண்டிய உடை நிறம் வருமாறு:-
1. அஸ்வினி - சாம்பல்
2. பரணி - வெள்ளை
3. கிருத்திகை - சிவப்பு
4. ரோகிணி - வெள்ளை
5. மிருகசீரிஷம் - செந்நிறம்
6. திருவாதிரை - கருப்பு
7. புனர்பூசம் - மஞ்சள்
8. பூசம் - நீலம்
9. ஆயில்யம் - பச்சை
10. மகம் - சாம்பல்
11. பூரம் - வெள்ளை
12. உத்திரம் - சிவப்பு
13. அஸ்தம் - வெள்ளை
14. சித்திரை - செந்நிறம்
15. சுவாதி - கருப்பு
16. விசாகம் - மஞ்சள்
17. அனுசம் - நீலம்
18. கேட்டை - பச்சை
19. மூலம் - சாம்பல்
20. பூராடம் - வெள்ளை
21. உத்திராடம் - சிவப்பு
22. திருவோணம் - வெள்ளை
23. அவிட்டம் - செந்நிறம்
24. சதயம் - கருப்பு
25. பூரட்டாதி - மஞ்சள்
26. உத்திராட்டதி - நீலம்
27. ரேவதி - பச்சை.