FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 24, 2012, 02:24:31 PM
-
கண்களும் சுமை ஆகின்றன
உனை காணாத கணங்களில்
நான் கொண்ட காதலுக்கு
கண்ணீர் துளிகளை
காணிக்கை ஆக்கி சென்றாய்
என்றாவது ஒரு நாள்
என் கண்ணீர் துளியின்
வலிமை புரிகையில்
எனை தேடும் - உன்
கண்களில் இருப்பேன்
கண்ணீர் துளிகளாய்!
-
Inaiku matum lov feeling over ah irukey
ipadinu therunchuruntha nan unai vitu poiruka maten pakathulaye irunthurupen
Kavithai nalaruku datchu (F) super lines
-
dei unai konde poduven soliten >:(
-
enai konutu again fulla sad kavithai elutha poriya
po poi nalatha naalu love poem podu
-
na kosuva kolurathu illai
-
ha ha :D
sari sari sad akama love poem eluthu enai nenatchu
-
una ninaichutu kavithai ah una ninaichutu kolai than pana mudium
-
kavithai kolai ya