FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 08, 2016, 10:08:43 PM
-
கேரட் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fvty.jpg&hash=68fe5874a140b0fbfa4ef283db9e544a6a94138a)
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கேரட் – ஒரு கப் (துருவல்)
உளுத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – மூன்று
தேங்காய் – கால் கப் (துருவியது)
புலி – பாதி எலுமிச்சை பழம் அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு பொன் நிரமாக வறுக்கவும் பின் கேரட் துருவல்லை போட்டு இரண்டு நிமிடம் கழித்து வறுத்து எடுக்கவும் .
பிறகு இதனுடன் தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும் சட்னி போல்.
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து சட்னியில் போடவும்.
சுவையான சத்துள்ள கேரட் சட்னி தயார்.