FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 23, 2012, 04:17:30 PM
-
உதிர்ந்து போனவை ரோஜாவே...உன் இதழ்கள் என்றாலும்
உடைந்து போனது என் இதயம்தான்! உதிர்ந்து போனவை உன்
இதழ்கள் மட்டுமல்ல...உன் உறவும்தான்
-
Ithu yaruko spcl ah poturuka pola :D
itha ipavey nan oru fig ku copy pani anupuren
thanks datchu
-
yarukum spl illai na ena spl dosai poda kadaiya open pani iruken spl saatha nu solla copy pana mandai udaichi kaila kodupen
-
copy paniten
aunpiten
-
ஐயோ பாவம் ! உதிர்ந்து போன ரோஜாவிற்கு
கவிதை ரோஜாவால் கவிதை வளையமுடன்
ஆறுதலோ ? தேறுதலோ?
-
Theruthal than kavignare
-
உதிர்ந்து போனவை ரோஜாவே...உன் இதழ்கள் என்றாலும்
உடைந்து போனது என் இதயம்தான்
அழகான வரிகள் ..... :-*