FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 23, 2012, 04:05:27 PM
-
காலமெல்லாம் உன்னில் வாழும் என்று நினைத்த என் காதலை
கனவில் வாழும் காதலாக மாற்றிவிட்டாய்
நீ கனவுகளாக்கிய என் காதலை
நினைவுகளாக மாற்றுகிறேன் என் கவிதை வரிகளுக்குள்!!
-
Un kavithai varikalai meendum ninaivukalaakki again kathalakuvoma :D :D
-
kar thuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
-
ingayuma
-
வரிகளின் வழியே வலிகளை வரையும் வானவில்லே !
காவிய காதலை ,கனவுகாதலாக்கிய
கயவனின் கயமை எண்ணி கலங்காதே
கனவுகளாகிய காதலை நினைவுகளாக்கிட
வரிகளாக்க்கிடும் முயற்சியில் இருக்கும் மூன்றாம்பிறையே !
வா வா ,நினைவுகளை நிஜமாக்குவோம் அதே கவிதையில் !
-
Nijamaka mudiyama thane ninaiva iruku kavignare?
-
நினைவாய் இருக்கும் நினைவை நிஜமாக்க தான் அந்த அழைப்பு கவிதையே !
-
sila vishayam ninaiva iruka varai than nalathu kavignare nijam aanal?
-
அதுசரி ,
கோளாறை உள்ளேவைத்துகொண்டுதான்
கனவுகளையும் .நினைவுகளையும்
கரித்து கொட்டிகொண்டிருந்தாயா?
அடப்பாவமே! அநியாயமாய் நான் வேற
ஒருத்தனை கயவன் என கடிந்துவிட்டேனே ! :(
-
Kavignare epavum thapu kanaku podurigale:D
-
Ajith ithu thaan pavam oru pakam pazhi oru pakkam nu soluvanga
neenga inum purunchuka vendiyathu neraya irukunu thonuthu
-
sila vishayam ninaiva iruka varai than nalathu kavignare nijam aanal?
INDHA KARUTHTHIRKU KOORAPATTA BADHIL KARUTHTHU DHAAN NAAN KOORIYADHU. PURIDHAL KURAI ENDRU SOLVADHANAAL ANDHA AANAAL AI THODARUM KEYLVIKURI DHAAN KARU PORUL...