FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 23, 2012, 03:30:42 PM
-
உள்ளே அழுகும் என் இதயத்திடம்
எப்படி சொல்வது
நீ என்னை மறந்து விடு என்று சொன்னதை
வாழ் நாள் எல்லாம் உனக்காகவே வாழ நினைத்தேனே
வழி மாறி எனை மீறி போனதும் ஏனோ
வாழ் நாள் எல்லாம் தேய் பிறையாக
என்னை தேடலில் விட்டதும் ஏனோ
கண்ணே ஏழேழு ஜென்மம் என்னோடு இருப்பேன் என்றாயே
இந்த ஜென்மம் என்னோடு இருக்க மாட்டாய் என்றா????
-
Super poem datchu
love feeling urugi oduthu
கண்ணே ஏழேழு ஜென்மம் என்னோடு இருப்பேன் என்றாயே
இந்த ஜென்மம் என்னோடு இருக்க மாட்டாய் என்றா????
Enaku piditha varigal
-
remo romba pudicha variya?
-
ama rompa pidichuruku
en atha matum aluthi ketkura pidika kudatha
feeling ma feeling
-
egaiumada feelings koluven >:(
-
ama
epadi koluva :D
ne irukurapa nan en feel panaporen
-
na iruthale anga feelings um irukume
-
ama nama iruntha feeling thana
-
unaku kadalai thana varum
-
unta nan kadala potena :S athu epo
-
enkita kadalai potanu sonana da?
-
ha ha :D nee theriyama soli matikura :D