FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 29, 2016, 10:41:11 PM

Title: ~ கோடை கால காய்கறி சாலட் ~
Post by: MysteRy on April 29, 2016, 10:41:11 PM
கோடை கால காய்கறி சாலட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2F20140923_063059-e1461818742483.jpg&hash=b390f7925e85c68268b8c1c98c3758513fee4dcb)

தேவையான பொருள்கள்

துருவிய வெள்ளரிக்காய்
துருவிய முட்டை கோஸ்,
துருவிய கேரட்,
 பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்
கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது
எலுமிச்சை சாறு
இஞ்சி சாறு
 தக்காளி பொடியாய் நறுக்கியது
 குட மிளகாய்  சிறிதாக நறுக்கியது
 மாதுளை  2 டேபிள்
உப்பு 

செய்முறை

 அனைத்து காய்கறிகளையும்  சேர்த்து   அதனுடன் . எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கலந்து சாப்பிடலாம்
  இந்த கலவை கோடையில் உங்கள்    உடல்  வெப்பத்தை  குறைத்து  உடலை சீராக வைத்திருக்க உதவும்.