FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 11:21:03 PM
-
நெல்லி ரசம்
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12994579_959937384120792_5432442215671132956_n.jpg?oh=c516d269baf8e5a810b6647ead8d02cc&oe=57B8E1AC)
தேவையான பொருட்கள்
துருவிய பெரியநெல்லிக்காய்கள் - 2 கப்
சீனி - 2 கப்
தண்ணீர் - 1 கப்
சிற்றிக் அமிலம் -10g
செய்முறை
நெல்லிக்காய்த் துருவலை சாறு எடுக்கவும் .
சீனி , தண்ணீர் , சிற்றிக் அமிலம் என்பவற்றை கம்பிப்பதம் வரும்படி காய்ச்சி ஆற வைக்கவும்.
பின்னர் வடிகட்டி நெல்லிச்சாறு சேர்த்துக் கலக்கவும்.
உலர்ந்த போத்தலில் ஊற்றி வைக்கவும்.
ஒரு பங்கு சாற்றுக்கு 3 பங்கு தண்ணீர் கலந்து குடிக்கவும்.