FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 11:18:54 PM
-
அன்னாசிப்பழ ஜெலி
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/13062468_959938004120730_4158930177045886144_n.jpg?oh=c57305c7b8f1475a6e9c9571e01d7f4f&oe=579F1018)
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் - 500g
சீனி - 350g
ஜெலற்றீன் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு - 2 மேசைக்கரண்டி
செய்முறை
அன்னாசிப்பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
அவற்றை மிக்ஸ்சியில் இட்டு அடிக்கவும்.
அடித்த கலவையினை துணியினால் / வடியினால் வடிக்கவும்.
பின்னர் பழச்சாறு உடன் சீனி யைச் சேர்த்துக் கரைக்கவும்.
ஜெலற்றீனை 1/2 கப் சுடுநீரில் கரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலக்கவும்.
பின்னர் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தவும்.