FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 25, 2016, 08:52:08 PM

Title: ~ பேரிச்சம் பழ சூப் ~
Post by: MysteRy on April 25, 2016, 08:52:08 PM
பேரிச்சம் பழ சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fper.jpg&hash=a5e1359af4f69d2c85d2560d8d4c2f61a20ca590)

தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் – 5
வெள்ளரிக்காய் – 1
கேரட் – 2
தேங்காய் – 2 கீற்று
புதினா இலை – 5
மிளகு – 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை – சிறிது

செய்முறை:

மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.