FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2016, 09:33:43 PM
-
வெஜிடபிள் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
அனைத்துக் காய்கறிகளும்.
வெண்டைக்காய்,
கொத்தவரை,
அவரைக்காய்,
கேரட்,
பீன்ஸ் வாழைக்காய்,
சேனைக்கிழங்கு,
மா இஞ்சி,
பூண்டு,
எலுமிச்சை,
மாங்காய்,
நெல்லிக்காய்,
மிளகாய் முதலியன.
வினிகர் -1குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
உப்பு -2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்-1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fvegetable-oorugai-in-tamil.jpg&hash=b23c2c4ecf4a9065b46d569f3d17a062fdd4546b)
தேவையான காய்கறிகளை ஒரு பிரஷர் பேனில் போட்டு வினிகர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை விடவும்.
குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள் உப்பு போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.