FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 24, 2016, 08:03:17 AM

Title: ~ வீட்டுக்குறிப்புக்கள்! வினிகர் ~
Post by: MysteRy on April 24, 2016, 08:03:17 AM
வீட்டுக்குறிப்புக்கள்! வினிகர்

(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13043719_1563761023921367_3177240532769800629_n.jpg?oh=3c72e5ec5351ad7c8250a40196592350&oe=57A66E8B)

வினிகர் சமைக்க மட்டுமில்லை ஜன்னல் பளபளக்க: ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும். பாத்திரம் கழுவும்போது: எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும். குக்கரில் துர்நாற்றதை போக்க: டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும். பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க: ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும். பெயின்ட் கரை போக்க: கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும். மைக்ரோ ஓவனின் வாடை போக்க: இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும். தரை பளபளக்க: வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும், கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.