FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 22, 2016, 08:32:08 PM

Title: ~ குட மிளகாய் பஜ்ஜி ~
Post by: MysteRy on April 22, 2016, 08:32:08 PM
குட மிளகாய் பஜ்ஜி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2F1342166596kuda-milaga-bajji-e1461248881822.jpg&hash=c1a6814ed5073271c8992d773b80c4566ed69eb7)

தேவையான பொருட்கள்

சிறிய குட மிளகாய் -1/2 கிலோ
கடலை மாவு – 112 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1ஸ்பூன்
சமையல் சோடா – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மாவு வகைகளோடு உப்பு, மிளகாய்த் தூள், சமையல் சோடா சேர்த்து விட்டு பஜ்ஜி மாவை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
முழு குடமிளகாயை இந்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்த தெடுக்கவும்.