FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2016, 08:08:31 PM

Title: ~ பூரி சாம்பார் ~
Post by: MysteRy on April 01, 2016, 08:08:31 PM
பூரி சாம்பார்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2Fsambar.jpg&hash=303e837e36be99385adc35fd203cf489dbc9cddf)

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம் -15
தக்காளி – 1
மிளகாய் தூள்- 2 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் -1 /2 மேஜை கரண்டி
பெருங்காயம் -1 /2 மேஜை கரண்டி
உப்பு -தேவையான அளவு

தாளிக்க :

பட்டை – 1
பிரியாணி இலை-1
சோம்பு -1 /2 மேஜை கரண்டி

செய்முறை

குக்கரில் கடலை பருப்பு , துவரம் பருப்பு ,மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும்
சின்ன வெங்காயம்,தக்காளி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்
பின் வேகவைத்த இரண்டும் சேர்த்து கலந்து கொதிக்கவைக்கவும்
பின் தாளித்து அதில் சேர்க்கவும்
பூரிக்கு சுவையாக இருக்கும்