FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 31, 2016, 09:43:15 PM
-
வெந்தய தோசை
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12494787_1551770581787078_5770714543885502674_n.jpg?oh=5657d00a0f4ee9cd08899f2436b1255e&oe=57C0BA1C)
தேவையான பொருட்கள்
சிகப்பரிசி – 2 கப்
கறுப்பு உளுந்து – 1/4கப்
பச்சைப் பயறு – 1/4கப்
வெந்தயம் – 1 tsp
உப்பு
செய்முறை
உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் 4 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்பு தோசையாக சுட்டு எடுத்து சுடச்சுட சுவையான கிரேவியுடன் பரிமாறுங்கள்