FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 19, 2012, 05:14:45 PM
-
Mezhugaai uruginen
unnai ninaithu.. Aannal,
Neyoo theyaai
sutterithaai
un ovvoru sollaal, Ennai..
-
ஆமா யாரு அது உன்னை சுட்டெரித்தது ???
-
Na Suterikama iruntha pothathadi? ;D
-
ok ini suterkala ithama pesuren pothuma
-
adap kaar thuuuuu ;D
-
OK inaiku Quota over
-
Veiyil patta panikattiiyaai uruginen
unn valiniraindha varigalai
vari variyaai padiththu.
anal thagikkum kanalilitta manalaai karuginen
sortheeyaal nee sutterikkapattadharkku paadhi
azhagu thamizh idaiye BUT ena ittadharku meedhi.
-
;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D
darchu enna ithu Thanglish kavithai :D but nice
-
jith but potathuku varuthugiren Aannal endra sol sariya irukum
-
chlm y this kolaveri song marinu ninaichikoda ;D
-
வருத்தம் வேண்டாம் வாசமலரே !
திருத்தம் கொடு போதும் !
-
thirutham sari thana jith kaviganre
-
கவிதையில் திருத்தம் சரி , ஆனால் என் பெயரில் திருத்தம் வேண்டும் "ஆசை" என்று அழைத்தால் ஆனந்தம் அடைவேன் அரைகுறையாய் ஜித் என்பதை திருத்தி .
-
ஜித் என்றால் ஜித்தன் என்று தானே அர்த்தம் கவிஞரே ஆசையை விட ஜித் அழகான வார்த்தை தானே
-
நீ பொருளை பார்கின்றாய், நான் தமிழை பார்கின்றேன் தர்ஷு
-
porul thane mukiyam kavignare?
-
Mozhi illaamal porul illai aagaiyaal Mozhi (thamizh) dhaan mukkiyam
Kavidhaiye !
-
kavignare porul illamal kuda mozhi illaye oru mozhiku porul romba mukiyam ache
-
பொருளில்லா மொழி உண்டு
தேனுண்ணும் தீம் வண்டே !
மொழி மீது பற்றுண்டு
அதை புரிஞ்சிக்க மரமண்டே ! :)
-
பொருளில்லா மொழி உண்டு
தேனுண்ணும் தீம் வண்டே !
மொழி மீது பற்றுண்டு
அதை புரிஞ்சிக்க மரமண்டே ! :)
Maramandaiya????
ipadiya soluvathu :( Muraiyo.....katru therntha kavingar ithai kuruvathu sariyo???
Tamil ariyamal kavithai elutha murpadum Nabarai ipadi soluvathu thagumo??
Porilila mozhiyaai arinthukollum Paavai alla aval....
pethai pennai keli seyalomo :D
Nan sandai ellam podala pa....just solren (F)
-
ஏதோ தெரிந்த அரைகுறை தமிழில் கிறுக்கும் கிறுக்கல்களை
கவிதை என்று ஒப்புக்கொண்டு கவிஞரே என்று வார்த்தைக்கு
வார்த்தை வாயார அழைத்ததால், உண்மையிலே ஒரு கவிஞனாய்
காட்டி கொள்ள முயற்சிக்கும் விதமாய் சில சிலேடை பயன்படுத்தினேன்
தவிர, திட்டவோ ,கேலி செய்யவோ எண்ணம் எள்ளளவும் இல்லை
என்பது திண்ணம். .அன்னமே , வானவில்லும் காணாத வண்ணமே
சண்டை என்ன சண்டை மண்டையே உடையும் அளவிற்கு
கோபம் கொண்டாலும் அப்படியே ஏற்றுகொள்வேன்
உன் கோபத்தையும் கூட !
-
::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)
-
::) INDHA URUTTAL VIZHI KU PORUL?
-
kavignare enagu kanu kutty nu sola vanthen athan intha vizhi
-
Datchu :D kutty kanna :D
-
remi amada ithula ena doubt
-
un picture ah inga podu nan parthu confirm pananum
-
assai dosai odi poyidu
-
sari va odi polam