FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 19, 2012, 05:11:14 PM
-
மரணம் பயமில்லை
மரணத்தின் தூரம் வரை
வாழ்க்கையின் நீளம் பயம்
வாழ்க்கையின் நீளம் வரை
வாட்டுகிற பாதை பயம்
பாதையில் வழித்துணையாய்
பயணம் வரும் மனிதர்கள் பயம்
மனிதனுக்குள் மறைந்திருக்கும்
மிருகத்தின் சாயல் பயம்.
-
உண்மைதான் மனிதருக்குள் ஒளிந்திருக்கும் மிருகங்களின் தரிசனம் .... பயங்கரம்தான் :(
-
Thenali pada vasanamai thu :S
-
manidham padiththa alavirkku manidhanai innum muzhumaiyaai padikkavillai :o
aagaiyaal karuththu sollavillai ... :(
-
மனிதனுக்குள் மறைந்திருக்கும்
மிருகத்தின் சாயல் பயம்.
niceeeeeeeeeeeeeeee