FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 30, 2016, 10:19:11 PM

Title: ~ இதய நோயாளிகளுக்கு தேன் சாறு ~
Post by: MysteRy on March 30, 2016, 10:19:11 PM
இதய நோயாளிகளுக்கு தேன் சாறு

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12108749_1551193101844826_9133042608937302274_n.jpg?oh=c925e91876892d599837d1d0895b13d6&oe=578076AC)

இஞ்சி சாறு – ஒரு கப்
எலுமிச்சை சாறு – ஒரு கப்
பூண்டு சாறு – ஒரு கப்
ஆப்பிள் வினிகர் – ஒரு கப்
தேன் – 3 கப்

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை சாறு தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி தனித்தனியாக நன்கு அரைத்து சாறினை எடுத்துக் கொள்ளவும்.
மூன்று சாறுகளையும் ஒரு கப் ஆப்பிள் வினிகருடன் சேர்த்து லோ சிம்மில் வைத்து அரைமணி நேரம் சூடாக்கவும். நான்கு கப்பானது 3 கப்பாக மாறும் வரை அடுப்பில் வைக்கவும்.
இப்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.
பின் 3 கப்பாக இருக்கும் கரைசலுடன் அதே 3 கப் தேன் ஊற்றி நன்கு கலக்கவும்.
ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.